கூடலூரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது : 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Nov 19 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் கூடலூரில் கஞ்சா கடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கூடலூர்- கம்பம் சாலையில் மோட்டார் சைக்‍கிளில் வந்தவரை சோதனை செய்தபோது, ஒரு பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00