காவல்துறை பணி வழங்காததால் விரக்தியடைந்த இளைஞர் : அசல் சான்றிதழ்களை மதுரை ஆட்சியரிடம் அளித்துச் சென்றார்

Nov 19 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் காவல்துறை பணி வழங்காததை கண்டித்து அசல் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய இளைஞரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மங்கமாள்பட்டியை சேர்ந்த இளைஞர் சங்கர்மணி என்பவர் கடந்த 2012ம் ஆண்டு சீருடை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த நிலையில், காவல்துறை பணி ஆணை வழங்குவதை நிறுத்திவைத்துள்ளனர். காவல்துறை பணி வழங்க கோரி கடந்த 8 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்‍தியடைந்த இணைஞர் தனது அசல் சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி சென்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3602.00 RS. 3782.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3685.00 Rs. 3805.00
கொல்கத்தா Rs. 3718.00 Rs. 3858.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.90 Rs. 46900.00
மும்பை Rs. 46.90 Rs. 46900.00
டெல்லி Rs. 46.90 Rs. 46900.00
கொல்கத்தா Rs. 46.90 Rs. 46900.00