இலவச பட்டாவுக்கு இடம் ஒதுக்காத அரசு : தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் போராட்டம்

Nov 19 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் அரசு வழங்கிய பட்டாவிற்கான இடம் ஒதுக்கப்படாததைக்‍ கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. பட்டா வழங்கி 9 மாதங்களாகியும் அதற்கான இடத்தை ஒதுக்‍காமல் அரசு இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, தோப்பூர் பகுதி​யைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00