நட்பை விட தமிழகத்தின் நன்மைதான் முக்கியம் : மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து செயல்படுவோம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சு

Nov 20 2019 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஜினியும், தாமும் தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் மீண்டும் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மையம் சார்பில் ஆலோசனை கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்‍கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ரஜினிக்கும், தனக்‍கும் இடையேயான 44 ஆண்டு நட்பை விட, தமிழகத்தின் நன்மைதான் முக்கியம் என்று கூறினார். தமிழக நலனுக்காக தேவைப்பட்டால், சேர்ந்து உழைப்போம் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00