சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழப்பு : தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

Nov 20 2019 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தவறான சிகிச்சையால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை வியாசர்பாடியை இளையபெருமாள் - ராஜேஸ்வரி தம்பதியின் மகனான தர்மேஷ் அருகிலுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தர்மேஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அண்மையில் சிறுவனுக்கு ஊசி போடப்பட்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமானதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் இன்று உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தவறான சிகிச்சை அளித்ததாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00