வுன்சிலிங்கின்போது பணியிடை மாறுதல் கோரி உருண்டு புரண்ட தலைமை ஆசிரியை - பள்ளிக்கு முறையாக செல்லாததால் பணியிடை நீக்கம்

Nov 20 2019 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கவுன்சிலிங்கின்போது பணியிட மாறுதல் கோரி கல்வித்துறை அலுவலர்கள் முன்பு தரையில் படுத்து உருண்டும், அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்துள்ள அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் திருமதி. இந்திரா. திண்டுக்கல்லில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற இந்திரா, தம்மை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்பு தரையில் படுத்து உருண்டு அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவரிடம் கல்வித் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளிக்கு 2 மாணவர்கள் மட்டுமே வருவதாகவும் இதனால் தான் பள்ளிக்கு முறையாக செல்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியை இந்திராவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00