30 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருவொற்றியூர் வாட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு

Nov 20 2019 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர், TKP நகர், காமராஜர் நகர், காந்தி நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 30 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏராளமான பெண்கள் திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வட்டாட்சியரிடம் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00