பழனியில் உள்ள ராஜ வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல் - வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Nov 20 2019 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள, ராஜ வாய்க்கால் நடுவே தடுப்புசுவர் அமைத்துத்தர வலியுறுத்தி, ஏராளமான விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக, வரதமாநதி அணை நிரம்பியது. வரதமாநதியிலிருந்து ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரை சேமித்து வைப்பதற்காக, ராஜ வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைத்துக் கொடுக்கும்படி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாததால், பாசனத்திற்கு பயன்படவேண்டிய தண்ணீர், பயனில்லாமல் கடலில் சென்று கலக்கிறது.

இந்த நிலையில் ராஜ வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டித்தர வலியுறுத்தி விவசாயிகள் ராஜ வாய்க்காலில், ஒடும் நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புச்சுவர் கட்டினால் மட்டுமே, இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00