பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம் - கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Dec 2 2019 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், கோடநாடு மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி, அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00