கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த தடை கோரிய வழக்கு : தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Dec 2 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில், மணல் குவாரி நடத்த தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி தொடர்ந்து நடைபெற்று வந்தால், நீர்மட்டம் முற்றிலுமாக இல்லாமல்போய், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும் என்றும், ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தஞ்சை, திருச்சி மாவட்ட ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த தடை விதிக்க வேண்டும்" என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், திரு. துரைசுவாமி, திரு. ரவீந்திரன் அமர்வு, இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர், தஞ்சை, திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00