ஊரக பகுதிகளுக்‍கு மட்டும் தேர்தலை நடத்துவது தமிழக அரசின் இயலாமையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு - யாராவது நீதிமன்றத்தை நாடி தடை பெற மாட்டார்களா என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாகவும் விமர்சனம்

Dec 2 2019 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்‍கு மொத்தமாக தேர்தலை நடத்தாமல் ஊரக பகுதிகளுக்‍கு மட்டும் தேர்தல் நடத்துவது அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறது என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. யாராவது நீதிமன்றத்தை நாடி தடை பெற மாட்டார்களா என்ற எண்ணத்தில் தமிழக அரசு இதுபோன்று செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00