நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை - கடன் தொல்லையால் நேர்ந்த பரிதாபம்

Dec 2 2019 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல்லில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சாயக்காடு பகுதியை சேர்ந்தவரான மோகன் விவசாயத் தொழில் செய்வதோடு ரிக் உரிமையாளராகவும் இருந்து வந்தார். பிற தொழில்களுக்காக அவர் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மகள் சவுமியா தனது தனது சித்தப்பா அன்பழகனை இன்று காலை தொலைப்பேசி அழைத்து தான், தனது தந்தை மற்றும் தாய் ஆகியோர் பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அன்பழகன் வந்துபார்த்தபோது மோகனின் மனைவி நிர்மலா உயிரிழந்தும் மற்ற இருவரும் உயிருக்கு போராடியபடியும் கிடந்துள்ளனர். மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மோகன் வழியிலும் சவுமியா மருத்துவமனையிலும் உயிரிழந்தார். கடன் தொல்லையால் மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00