சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்‍காக கையகப்படுத்தப்படும் நிலம் - இழப்பீடு வழங்கக்‍கோரி முற்றுகை போராட்டம்

Dec 2 2019 7:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தபட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த காட்டாம்பூர், வாணியங்காடு, திருக்கோஷ்டியூர், சுண்ணாம்பிருப்பு ஆகிய ஐந்து ஊராட்சிகள் மற்றும் 60 கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்‍க நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து தங்கள் நிலங்களுக்கான இழப்பீடு தொகையை வழங்கக்‍கோரி திரண்டு வந்த விவசாயிகள் மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உரிய இழப்பீடு வழங்காவிட்டால் நிலத்தை தர முடியாது என பொதுமக்‍கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00