சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் திட்டக்குடியில் போட்டியிட்ட இ.அர்ச்சுணன் தனது ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க.வில் இணைந்தனர்

Dec 2 2019 7:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் திட்டக்குடியில் போட்டியிட்ட திரு. இ.அர்ச்சுணன் தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பிற கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி தலைமையில் துபாயில் நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்ட துணை செயலாளராக இருந்தவரும் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டவருமான திரு. திட்டக்குடி அர்ச்சுணன் தனது ஆதரவாளர்களுடன் கழகத்தில் இணைந்தார். இதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவர்களும் தங்களை கழகத்தில் இணைத்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00