கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்திப்பு

Dec 2 2019 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த இவர், அண்மையில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துக் வழங்கினார். அப்போது, பினராயி விஜயனுடன் அவர் எடுத்த செஃல்பி, நாடு முழுவதும் வைரலானது. நடிகர் ரஜினியைச் சந்திக்க வேண்டுமென்பது தனது வாழ்நாள் கனவு என, பிரணவ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நடிகர் ரஜினியின் தரப்பிலிருந்து, பிரணவை தொடர்பு கொண்டு, போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தனது பெற்றோருடன் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வருகை தந்த பிரணவ், தான் வரைந்த ஓவியத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00