கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல்

Dec 3 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகரில், சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்‍குள் நீண்ட நேரம் யோகாசனம் செய்து 9 வயது மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியின் மகள் முஜிதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். ஒரு அடி அகலமும், 17 அங்குல நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து கண்டபெருண்டாசனம் என்ற ஆசனத்தை, அவர் 8 நிமிடங்கள், இரண்டு நொடிகள் தொடர்ந்து செய்து உலக சாதனை படைத்துள்ளார். இச்சாதனை நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சான்றிதழும் மாணவி முஜிதாவுக்கு வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00