வெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை

Dec 7 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு விரைவில் வெங்காய இறக்‍குமதியை அதிகரித்து வெங்காய விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக வெங்காயத்தின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்‍கிறது. சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையிலேயே சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. சமையல் வெங்காயம் 120 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வெங்காய விலை உயர்வினால் வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்‍களும் கடும் பாதிப்புக்‍கு ஆளாகியுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, நாசிக்‍ ஆகிய இடங்களில் இருந்து கடும் சிரமங்களுக்கு இடையே வெங்காயத்தை கொண்டு வந்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு விரைவில் அதிக வெங்காயத்தை இறக்குமதி செய்து, அதனை விலையை குறைக்க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00