ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால் மதுரையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Dec 9 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால், மதுரையில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் முத்து, அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆங்கிலப் பாடத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்ததால், ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மதுரை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும், பள்ளி மாணவர்கள் 4 பேர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00