எகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்

Dec 10 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நிலவி வரும் வெங்காயத்தட்டுபாடு காரணமாக, எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் திருச்சி காந்தி மார்க்‍கெட்டிற்கு வந்திறங்கிய 30 டன் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்‍கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கூறினர். வெங்காயம் பெரிதாக இருப்பதாலும், ஒரு கிலோவுக்‍கு 4 வெங்காயம் மட்டுமே இருப்பதாக கூறி, இதனை வாங்க பொதுமக்‍கள் தயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். வெங்காய விலையை கட்டுப்படுத்திட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00