குன்றத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த வாலிபர் - பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள்

Dec 11 2019 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்றத்தூர் பகுதியில் இருசக்‍கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், வாலிபர் ஒருவர் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், மருத்துவத்துறையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். வண்டலூரில் பணியை முடித்துவிட்டு, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே இருசக்‍கர வாகனத்தில் வந்தபோது, சாலையோரம் உள்ள கடையில் தேநீர் அருந்துவதற்காக தனது வாகனத்தை திருப்பினார். அப்போது சர்வீஸ் சாலையில் குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, இருசக்‍கர வாகனம் மீது, கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில், சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த நபர் அங்கேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00