வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது

Dec 11 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், விவசாயிகளின் கோரிக்‍கையை ஏற்று வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்‍கப்பட்ட நிலையில், 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வைகை நீர் வந்தடைந்துள்ளது.

உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்‍கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து கடந்த 5-ம் தேதி 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஆண்டிபட்டி அருகே டி.புதூர் என்ற இடத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீரின் அளவு 50 அடியாக குறைந்து தண்ணீர் வர தாமதமானது. இந்நிலையில், வைகையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரித்து சுமார் 110 கன அடியாக நீர் திறக்கப்பட்டது. அதன்படி, ஆசியாவின் நீர் செல்லும் இரண்டாவது மிக நீளமான தொட்டிபாலமான 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வைகை நீர் வந்தடைந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் அனைத்து கண்மாய்களுக்கும் நீரை நிரப்ப வேண்டும், தனி அதிகாரியை நியமித்து ஆசியாவின் அதிசயத்தை பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00