அமமுக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு : தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Dec 11 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை நீதிமன்ற வளாகத்தில், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆம்பல் திரு.ஆர்.ஆர். ராஜமோகன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தஞ்சை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.நல்லதுரை, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.ராஜா, மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணுக்கினியாள், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் கண்ணகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00