தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Dec 11 2019 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என அக்கட்சிகள் கூறியுள்ளன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் மேல்முறையீட்டு மனு மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்றும், எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக தி.மு.க. திட்டமிட்டு செயல்படுவதாகவும், அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00