பெண்களுக்கு உதவும் காவலன் வாட்ஸ் ஆப் செயலி : காவலன் வாட்ஸ் ஆப் குறித்து மாணவிகளுக்கு காவல்துறை விளக்கம்

Dec 11 2019 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவும் காவலன் வாட்ஸ் அஃப் செயலியை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தின விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மாவட்ட லோக்‍ அதாலத் நீதிபதி திரு.மகிழேந்தி, வழக்‍கறிஞர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். மனித உரிமை மீறல் தொடர்பான விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துரைக்‍கப்பட்டன. ஆபத்து காலத்தில் பெண்களுக்‍கு உதவும் காவலன் வாட்ஸ் அஃப் செயலி குறித்து மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர் விளக்கினார். செயலி குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00