ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரிக்கை

Dec 11 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை ஏலம் விட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது தொடர்பாக புகார் வரும் கிராமங்களை உன்னிப்பாக கவனிக்க, வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00