காவலன் செயலியை நெட்வொர்க் இல்லாத சமயத்திலும் GPRS உதவியோடு பயன்படுத்த முடியும் : பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு

Dec 11 2019 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் செயலியை நெட்வொர்க் இல்லாத சமயத்திலும் GPRS உதவியோடு பயன்படுத்த முடியும் என பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் செயலி ஓராண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பெருநகர சென்னை காவல் ஆய்வாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் 35 காவல் நிலையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் காவல் ஆணையர் திரு.தினகரன், பெண்கள் பாதுகாப்பில் தமிழக காவல்துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், பாலியல் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00