சென்னை தியாகராய நகரில் பேருந்தில் அடிபட்டு பள்ளி மாணவன் பலி - ஓடும் பேருந்தில் கீழே இறங்கிய போது நேர்ந்த சோகம்

Dec 11 2019 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தியாகராய நகரில், ஓடும் பேருந்தில் இறங்க முயன்ற பள்ளி மாணவன், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேளச்சேரியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண், தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே, சரண் உட்பட சில மாணவர்கள் ஓடும் பேருந்தில் இறங்கினர். அப்போது, கால் இடறி கீழே விழுந்த சரண் மீது, பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00