இந்திய தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Dec 11 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்டதையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை அடையாறில் உள்ள திரு. டிடிவி தினகரன் இல்லத்தில், கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக துணைத்தலைவர் திரு. அன்பழகன், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. பி.பழனியப்பன், கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. செந்தமிழன், தலைமை நிலையச் செயலாளர் திரு. கே.கே.உமாதேவன், பொருளாளரும், வடசென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு.வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. மனோகரன், அமைப்புச் செயலாளர் திருமதி சாருபாலா தொண்டைமான், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, அம்மா பேரவைச் செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி ஆகியோர், அ.ம.மு.க. பதிவு செய்யபட்டதையடுத்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அமமுக பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரனை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. கரிகாலன், அமமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் திரு. ரஞ்சித், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் திரு. விக்னேஷ், கழக இளம் பெண்கள் பாசறை செயலாளர் திருமதி ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் அ.ம.மு.க பதிவு செய்யபட்டதையடுத்து, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00