இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க., முறைப்படி பதிவு - பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்

Dec 12 2019 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், சின்னசேலம் நகர கழகம் சார்பில், சின்னசேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி மணியன், நகர செயலாளர் திரு. மாரிகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர மாவட்ட செயலாளர் திரு. ப. ராஜேஷ்வரன் தலைமையில், தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சிலைக்கும், மாண்புமிகு அம்மாவின் சிலைக்கும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00