காதலியை பழிவாங்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை : 12 ஆண்டுகளுக்கு பின் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

Dec 14 2019 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பாக வெடிகுண்டு மிரட்ட விடுத்த நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சஜீஷ் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அப்போது தன்னுடன் பணியாற்றிய பெண்ணை அவர் காதலித்துள்ளார். அவரது காதலை ஏற்காத அப்பெண், தான் பிரகாஷ் என்பவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், பிரகாஷ் என்ற பெயரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் உண்மை குற்றவாளியான ஸ்டாலினை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00