கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை - ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்‍கள்

Dec 14 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அலங்காரப்பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, வேளாங்கண்ணியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை களை‍கட்டியுள்ளது. வீடுகளில் அமைக்‍கப்படும் குடில்களுக்‍கு தேவையான கிறிஸ்துமஸ் மரங்கள், தோரணங்கள், வண்ண எல்.இ.டி பல்புகள், பொம்மைகள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை அப்பகுதி மக்‍கள் மட்டுமின்றி, கோயிலுக்‍கு வருபவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00