புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா : குவைத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2019 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித் தலைவர் டாக்‍டர். எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை​யொட்டி குவைத்தில் நடைபெறற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மிர்காப் நகர் பாலிவுட் அரங்கத்தில், கழக மண்டல அமைப்பாளர் திரு. வேப்பங்குளம் எம்.சக்திவேல் ராஜன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். கழக மண்டல நிர்வாகிகள் திரு. ராவுத்தர்கனி, திரு. கருப்பையாசாமி, திரு. துரை, திரு. அன்பு, திரு. ஜவகர்லால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00