ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி

ஆத்தூர் அருகே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழு மாதமாக மூடப்பட்டிருந்த ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடையை நீக்கி டிசம்பர் 1-ம் தேதி முதல் அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுற் ....

கல்லனையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

நிவர் புயல் காரணமாக தஞ்சாவூரில் ஒரு சில இடங்களில் மட்டுமே கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது புயல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது கல்லணையில் இரு ....

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட புயலால் பாதித்த பகுதியில் அ.ம.மு.க.வினர் உதவி

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட புயல் பாதித்த பகுதிகளில் அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் திரு. M. கோதண்டபாணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கழக துணைச் செயலாளர் ....

ஏரி உபரிநீர் வெளியேற்றம் - மூழ்கிய தரைப்பாலம் : 10 கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிப்பு

செங்கல்பட்டு அருகே தரைபாலத்தில் தண்ணீர் செல்வதால், 10 கிராமங்களுக்கு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த, ரெட்டிப்பாளையம், குருவன்மேடு பகுதிகளில் உள்ள தரைப்பாலத்தின் வழியாக 10 ....

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத கல்லாநத்தம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தரையில் அமர்ந்து தர்ணா ....

மதுரை மாவட்டம் மேலூரில் மழைநீரில் மூழ்கிய நெற்கதிர்கள் - விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கியுள்ளன. கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, சமுத்திராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால், 5 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற ....

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதையொட்டி நாளை முதல் 4ம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில ....

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மாதினி பட்டியைச் சேர்ந்த திருமதி. ஸ்டாலின் தேவி என்பவர், தனது மகனுடன் ஸ்ரீராமபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ....

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்த பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை காவல ....

கார்த்திகை தீபத்திருவிழா : மயிலாடுதுறையில் அவல் பொரி வியாபாரம் மந்தம்

கார்த்திகை தீபத்தையொட்டி, மயிலாடுதுறையில் அவல் பொரி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை உள்ளிட்ட காரணங்களால் பொரி வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு குறைந்த அளவே அவல் பொரி உள்ளிட ....

அ.ம.மு.க. தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் : நிர்வாகிகள் பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை குறித்த கருத்துக்‍கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட அம்மா மக் ....

திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை : தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்

திருவாரூர் மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை குறித்த கருத்துக்‍கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட அமமுக சார்பில் ....

கரூரில் விவசாயியை ஏமாற்றி ரூ.73,000 கையாடல் செய்த வங்கி அதிகாரி : அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த விவசாயிகள் கோரிக்கை

கரூர் அருகே விவசாயி ஒருவரை ஏமாற்றி அவரது வங்கிக்‍ கணக்‍கில் இருந்து 73 ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கி செயலாளர் ஒருவர் கையாடல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம ....

சேலத்தில் தெருவில் நடந்து சென்ற சிறுவனை கடித்துக் குதறிய நாய் : அலட்சியமாக பதிலளித்த நாயின் உரிமையாளர் கைது

சேலம் அருகே தெருவில் நடந்து சென்று சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவத்தில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அடுத்த கன்னங்குறிச்சி அருகில் உள்ள சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த சிறுவன் ஹரி வ ....

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணி வியாபாரியின் மகனுக்கு கிடைத்தது மெடிக்கல் சீட் : அரசுப் பள்ளி படித்ததால் அடித்தது ஜாக்பாட்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசுப் பள்ளியில் படித்த துணி விற்பனை ‍செய்யும் வியாபாரியின் மகனுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

கமுதியை அடுத்துள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவர் த ....

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - பேருந்துகள் இயக்கம் ரத்து

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் பக்‍தர்கள் வருகைக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டுள்ள தகவல் உரிய முறையில் சென்றடையாததால், திருவண்ணாமலை செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நில ....

நிவர் புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு - நாளை மறுநாள் ஆய்வை தொடங்கவுள்ளதாக தகவல்

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். பாதிக்‍கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, மத்திய அரசுக்‍கு அறிக்கை அளிக்க உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, புதுச்ச ....

அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 2ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் வீசிய நிவர் புயல ....

சென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என பலரும் எதிர்பார்ப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது உடல்நலம் தொடர்பாக பரவிய தகவல்கள் குறித்து, கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேத ....

சென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம் - மழைநீர் சூழ்ந்து அரசு மருத்துவமனை மூ‌டல்

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் மருத்துவமனை மூ‌டப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் செம்மஞ்சேரி வெள்ளக்காடாக காட்சியளிக ....

முதன்மை செய்திகள்

இந்தியா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கெ ....

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய ....

தமிழகம்

திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை : தேர்தல் அறிக்கை ....

திருவாரூர் மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளு ....

உலகம்

உலகம் மதிக்கும் ஒரு தலைவராக ஜோ பைடன் இருப்பார் - அமெரிக்க துணை அ ....

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் ....

விளையாட்டு

சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்ட ....

சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது கிரிக்‍கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ....

வர்த்தகம்

தங்கம் விலையில் தொடர் சரிவு - சவரனுக்‍கு மேலும் ரூ.120 குறைந்தது ....

தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. இன்று, ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து, 36 ....

ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ....

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று மாலை மகா தீபம் ஏற ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN light rain Humidity: 76
  Temperature: (Min: 25°С Max: 27.9°С Day: 27.7°С Night: 25.7°С)

 • தொகுப்பு