ஞாயிறு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - கண்காணிப்புப் பணிகளில் போலீசார் தீவிரம்

Jan 16 2022 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டத்தில், ஞாயிற்றுக்‍கிழமை முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைக்‍ கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்‍கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 2வது வாரமாக ஞாயிற்றுக்‍கிழமை முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளத. நெல்லை மாவட்டத்தில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். உரிய காரணங்களின்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்‍குப்பதிவு செய்யப்படுகிறது. முழு ஊரடங்கால் சென்னை மற்றும் கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகள், ஈரடுக்‍கு மேம்பாலம், தாமிரபரணி ஆற்று மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காட்சிகள், கழுகுப்பார்வையில் பதிவு செய்யப்பட்டன. அதனை இப்போது காணலாம்...
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00