நிலவுக்குச் செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும் : ஜப்பான் தொழில் அதிபர் சுயம்வரம் நடத்த முடிவு

Jan 14 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலவுக்குச் செல்ல வாழ்க்கைத் துணைவி வேண்டும் என ஜப்பானைச் சேர்ந்த கோடீசுவரர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்தது. ஜப்பானைச் சேர்ந்த தொழில் அதிபரும், கோடீஸ்வரருமான யுசாகு மசாவா என்பவர் தான் இத்திட்டத்திற்கு முதன் முதலாகத் தேர்வானவர். வரும் 2023ம் ஆண்டு நிலவுக்குச் செல்லும் பயணம் மேற்கொள்ளப்படும் நிலையில், தன்னுடன் துணைக்கு வாழ்க்கைத் துணை ஒன்று வேண்டும் என யுசாகு மசாவா அறிவித்துள்ளார். இதற்காக சுயம்வரம் ஒன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00