ப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன்சி

Jan 18 2020 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் புதிதாக பிறந்த சிம்பன்சி குரங்கு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சா பவுலோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் டினா என்ற சிம்பன்சி, கடந்த மாதம் 19-ம் தேதி, குட்டி சிம்பன்சி ஒன்றை ஈன்றது. இதன் மூலம், அந்த பூங்காவிலுள்ள சிம்பன்சி குரங்குகளின் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக குட்டியை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வந்த பூங்கா நிர்வாகம், தற்போது பொதுமக்கள் பார்வைக்காக அனுமதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00