2020-ல் சீன விண்வெளி ஆய்வு மையம் 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்

Jan 19 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன விண்வெளி ஆய்வு மையம், நடப்பாண்டில், 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. லாங் மார்ச் 5B, 7A, போன்ற அதிக எடைகளை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளையும் சீனா, விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த ராக்கெட், 6 மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் மார்ச் 7A என்ற ராக்கெட், ஐந்தரை டன் முதல், 7 டன் வரையிலான எடையை சுமந்துசென்று விண்ணில் நிலைநிறுத்தும் திறன் கொண்டவையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00