ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன் - நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா : ராணியும் ஒப்புதல்

Jan 24 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. கடந்த பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக 2016-ம் ஆண்டு மக்களிடம் கருத்துக்கேட்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு பெரும்பான்மை ஆரதவு கிடைத்தபோதும், நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரெக்சிட்டை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார். 3 ஆண்டுகளாக இழுபறி நீடித்த நிலையில், பிரெக்சிட் மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து வரும் 31-ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00