பறவையைப் போன்று பறக்கும் ரோபோ : அமெரிக்க பல்கலை. மாணவர்களின் வித்தியாசமான முயற்சி

Jan 26 2020 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் Stanford பல்கலைக் கழக மாணவர்கள் பறவையைப் போல் பறக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் ஏற்கனவே மனிதர்களைப் போன்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தின் Stanford பல்கலைக் கழக மாணவர்கள், பறவையைப் போன்ற ரோபோக்களை உருவாக்க முயன்று வருகின்றனர். இதற்காக இறகுகளை வரிசையாக அடுக்கி, ஒரு பறவை எப்படி இறக்கையைப் பயன்படுத்திப் பறக்கிறதோ, அதேபோன்று பறக்கவைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட மிக அதிகமான நுட்பங்கள் இயற்கையாகப் பறக்கும பறவைகளிடம் காணப்படுகிறது. இவற்றில் சிலவற்றை இந்த பறக்கும் ரோபோக்களிலும் பயன்படுத்தும் முயற்சிகளில் இந்த மாணவர்ள ஓரளவு வெற்றிபெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00