சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு - கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்

Jan 27 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80ஐ தொட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவில் உள்ள வூகான் நகரில், கரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக இரண்டு மருத்துவமனைகளை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பிற பகுதிகளில் இருந்து வூகான் நகர் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், காய்கறிகள் போன்ற அடிப்படை தேவைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இதனிடையே வைரஸ் குறித்து பேச்சு நடத்துவதற்கு உலக சுகாதார மையத்தின் தலைவர் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00