ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் - இருநாடுகளுக்குமிடையே தொடர்ந்து போர் பதற்றம்

Jan 27 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அண்மையில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், பாக்தாதில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பான பகுதியில் 5 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00