விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் மேல் பதிவு

Jan 27 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் மேல் பதிவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் என்சைக்ளோ பீடியாவான விக்கிபீடியா இணையதளம் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வமாக ஆயிரக்கணக்கானோர் இதில் கட்டுரைகளை பதிவிட்டு வருகின்றனர். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மன் மொழியில் 23 லட்சம் கட்டுரைகளும், பிரெஞ்ச் மொழியில் 21 லட்சம் கட்டுரைகளும் பதிவிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00