கியூபாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பீதி

Jan 29 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கியூபாவில் 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கட்டடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தன. இதேபோல் கியூபா மற்றும் ஜமைக்கா இடையே உள்ள Cayman தீவில் 6 புள்ளி 1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மெக்சிகோ, ஜமைக்கா, கியூபா, Honduras, Belize உள்ளிட்ட கடல்பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00