அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப்பின் புதிய மத்திய கிழக்‍கு அமைதி திட்டம் ஒரு சதித்திட்டம் - பாலஸ்தீனம் கடும் விமர்சனம்

Jan 29 2020 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய மத்திய கிழக்‍கு அமைதி திட்டம் ஒரு சதித்திட்டம் என பாலஸ்தீனம் விமர்சித்துள்ளது.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஆர்மீனியர்களால் ஜெருசலேம் நகரம் புனித இடமாகக்‍ கருதப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் ஆதிக்‍கம் செலுத்திவரும் இஸ்ரேல் ராணுவத்துக்‍கு எதிராக பாலஸ்தீனர்கள் தொடர்ந்து தாக்‍குதல் நடத்திவருகின்றனர். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இணைந்து ஒரு அமைதித் திட்டத்தை அறிவித்துள்ளனர். அதன் படி, முதல் நடவடிக்‍கையாக அமெரிக்‍க தூதரகம் டெல் ​அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்‍கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஐக்‍கிய நாடுகள் அமைப்பும் உலக நாடுகளும் எந்த அங்கீகாரமும் அளிக்‍கவில்லை. இதற்கிடையே, புதிய அமைதித் திட்டம் பாலஸ்தீனத்தின் உரிமைகளுக்‍கு எதிராக இருப்பதால், இது ஒரு சதித்திட்டம் என பாலஸ்தீனம் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00