கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நடைபெறவிருந்த சர்வதேச செல்போன் மாநாடு ரத்து

Feb 13 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறவிருந்த சர்வதேச செல்போன் மாநாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் நடக்கும் மாபெரும் மொபைல் கண்காட்சியில், உலகின் முன்னணி மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த முடிவு செய்தன. இதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். ஆனால், கொரோனா வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதால், இந்த மாநாட்டின் மூலம், மேலும் பல நாடுகளுக்கு வைரஸ் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00