பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

Feb 13 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 83 பேர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூகான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00