சீனாவின் வூகானிலிருந்து திரும்பிய 197 ஜப்பானியர்கள் : கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அறிவிப்பு

Feb 13 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் வூகான் நகரத்திலிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட ஜப்பானியர்கள், தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்பினர். ஊகான் நகரிலிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட 197 ஜப்பானியர்கள், டோக்கியோவின் Katsuura நகரிலுள்ள விடுதி ஒன்றில் கடந்த 12 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00