ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 218-ஆக அதிகரிப்பு

Feb 13 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானிலிருந்து 3 ஆயிரத்து 700 பயணிகளுடன் ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய சொகுசு கப்பலில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அண்மையில் தெரியவந்தது. வைரஸ் பரவாமல் தடுக்க கப்பல், யோகோஹாமா துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கப்பலில் 174 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்த நிலையில் மேலும் 44 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்படி, சொகுசு கப்பலில் மொத்தம் 218 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00