இறந்து போன தனது மகளை நான்கு வருடம் கழித்து மீண்டும் சந்தித்த தாயின் பாசப்போராட்டம் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சி

Feb 13 2020 8:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
இறந்து போன தனது மகளை நான்கு வருடம் கழித்து மீண்டும் சந்தித்த தாயின் பாசப்போராட்டம் குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நமக்கு மிகவும் நெருக்கனமானவர்கள் இறந்துவிட்டால் அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்‍கும். அதுபோன்ற ஒரு வாய்ப்புதான் வி.ஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த தாய்க்கு நிஜமாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகள் நயோன் இறந்துவிட, அவரது நினைவாகவே இருந்த அவரது தாய்க்கு மீண்டும் நயோனுடன் பேசி மகிழ வி.ஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் உதவி செய்துள்ளது தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப குழு. இதற்காக நயோனின் உண்மையான உருவத்தை அப்படியே தயார் செய்து வி.ஆர் தொழில்நுட்பம் மூலம் அவரது தாயை தனது மகளுடன் பேச வைத்துள்ளனர். இந்த பாச சந்திப்பை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த "Meeting You" திரைக்குழு. கண் முன்னே தனது மகள் தெரிந்தும், அவரை தொட முடியாமல், கட்டி அணைக்க முடியாமல் பாச போராட்டம் நடத்தும் அந்த தாயின் வலிகள் பார்போரையும் கண்கலங்க வைக்கின்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00