ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்‍கு - பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிப்பு

Feb 13 2020 9:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவின் கிழக்‍குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பல மாதங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது. தீயைக்‍ கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் தீ எரியும் பரப்பு வெகுவாகக்‍ குறைந்துள்ளது. இப்போது நாட்டின் கிழக்‍குப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் போக்‍குவரத்து பெரிதும் பாதிக்‍கப்பட்டது. இதே போல், மின்சாரம் துண்டிக்‍கப்பட்டதால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை முடங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00